Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நிலவும் மின் நெருக்கடியால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago