2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவின் பயணத் தடை நீட்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹ, வௌிநாட்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை  உயர் நீதிமன்றத்தால் இன்று (10)  நீட்டிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X