2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனம் இன்று

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.

பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரடனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட  பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கொள்கை பிரடனங்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், முழுமையான கொள்ளை பிரகடனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X