2022 ஜூலை 04, திங்கட்கிழமை

பெட்ரோல் கப்பல் வருகையில் தாமதம்

Editorial   / 2022 ஜூன் 23 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்கு இன்று வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நாட்டிற்கு வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது.
 
இதேவேளை இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .