2026 ஜனவரி 21, புதன்கிழமை

மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம்

Freelancer   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள பேரணி   விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது.

அங்கு ​போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமை​யொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X