Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அநுராதபுரம்- ருவன்வெலிசாயவில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், இந்நிகழ்வில், பங்கேற்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
17 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago