Editorial / 2025 ஜனவரி 25 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துகளை சேகரித்த குற்றச்சாட்டிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டார்.
பெலியத்த பிரதேசத்தில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். AN
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026