2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

விகாரையை தாக்க எம்.பிக்கள் சிலர் முயற்சி: அர்ச்சுனா

Editorial   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார் என எமது சகோதர இணையத்தளங்களில் ஒன்றான டெயில் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

“விகாரையைத் தாக்கி வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதே திட்டம்” என்று அவர் கூறினார்.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழர்களின் மனதை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X