Editorial / 2026 மே 10 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டாளர்கள் சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய, 2026 மே 01 ஆம் திகதி முதல் மோட்டார் வாகனக் காப்பீட்டுச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, 'டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டைகளை' (Digital Motor Insurance Cards) வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுகாப்பீட்டு அட்டையைப் பெற்றுக்கொள்ளும் முறைகள்
தேசிய காப்பீட்டுச் சரிபார்ப்புத் தொகுதி (National Insurance Verification System)
டிஜிட்டல் முறைமைக்கு இணையாக, காப்பீட்டின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்த 1338 என்ற இலக்கத்தின் ஊடாகப் பின்வரும் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
வாகன இலக்கத்தை உள்ளிடும் முறை
குறுஞ்செய்தி அல்லது USSD மூலம் விபரங்களைப் பெறும்போது, வாகன இலக்கத்தை இடைவெளி (Space) இன்றி உள்ளிட வேண்டும்
இந்த புதிய நடைமுறை குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் அதிபரினால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன
15 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago