2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

20 பற்றிய விவாதம்; 21-22 இரவு 7.30 வரை தொடரும்

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், இம்மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில், இரவு 7.30 மணி வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று (16) பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்படி, 21ஆம் 22ஆம் திகதிகளில், முற்பகல் 10 மணி முதல் மாலை 7.30 மணி வரையில், இந்த விவாதம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X