Janu / 2024 மார்ச் 10 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு -12, ஹமீட் அல் ஹுசைனியா பாடசாலையின் பழைய மாணவரும் , தொழில் அதிபரும், light for life நிறுவனத்தின் பணிப்பாளருமான அல்ஹாஜ் இப்பாஸ் பாரூக்கின் நிதியுதவியுடன் கொழும்பு -12 ஹமீட் அல்ஹுசைனியா பாடசாலைக்கு 15 புதிய வகுப்பறைகள், கேட்போர்கூடம் மற்றும் புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா புதன்கிழமை ( 06 ) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அல்ஹாஜ் இப்பாஸ் பாரூக், light for life நிறுவனத்தின் தலைவர் செய்னுல் ஆப்தீன் செய்ன் , பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரிஸ்கி மற்றும் அதிதிகள் பங்குபற்றினர்.



07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026