Mayu / 2024 ஜூன் 27 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (26) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனை வன்மையாக கண்டித்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வியாழக்கிழமை (27) ஆசிரியர்களால் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் : பி.கேதீஸ், சுஜிதா


வவுனியாவில்: க. அகரன்


2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago