2025 மே 15, வியாழக்கிழமை

உதவும் கரங்கள்…

Ilango Bharathy   / 2021 ஜூன் 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக இரத்தினபுரி- ஹிதெல்லன சென்-ஜோக்கீம்
தோட்டத்தில், இயற்கை அனர்த்ததால் முற்றாக சேதமடைந்த தோட்ட தொழிலாளி ஒருவரின்,
குடியிருப்பை புனரமைப்பதற்கான பொருள்கள் கையளிக்கப்பட்டன.

இவ்வமைப்பின் சார்பாக பால விக்ன கோவில் குருக்கள் க. தர்மகுலராஜா மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் ஜேசுப்பிள்ளை ஆகியோரால் இப்பொருள்கள் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .