Freelancer / 2023 மே 22 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் கல்வி வலையத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 12 பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் திருகோணமலை கிளையின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சுந்தரமூர்த்தி தீபராஜ் தலைமையில் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்றது.
தீஷான் அஹமட்




3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago