2025 மே 15, வியாழக்கிழமை

உலருணவு...

Freelancer   / 2021 ஜூலை 01 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் சொலாறிஸ் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.(எம்.ஏ.றமீஸ்)

M

சொறிக்கல்முனை

கனடா டொராண்டோ கஜூ அபி நற்பணிமன்றத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின்  சொறிக்கல்முனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு  5000 ரூபாய்  பெறுமதியான உலருணவு நிவாரணம் நேற்று (30)  வழங்கப்பட்டது.

அனுசியா தலைமையில் இடம்பெற்ற இவ் நிவாரணப்பணியை சமூக  செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி  வழங்கிவைத்தார். வி.ரி.சகாதேவராஜா 

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .