2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலர் உணவு வழங்கும் திட்டம்

Freelancer   / 2023 மே 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்து சுயம் சேவா சங்கம் நாடளாவிய ரீதியில் பெண் தலைமை தாங்கும்; 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தினை மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலையத்தில்;  நேற்று சனிக்கிழமை (20) ஆரம்பித்து வைத்தனர்.

இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலைய மண்டபத்தில் சுயம் சேவா சங்க கிழக்கு மாகாண தலைவர் அருணாச்சலம் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X