Editorial / 2021 ஜூன் 25 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலையில், விஜய பத்திரிகை நிறுவனத்தால் 18ஆவது தடவையாகவும் ஒளியேற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களப் பின்பற்றி,இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் பலஅதிகாரிகள் உள்ளிட்ட விஜய பத்திரிகை நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.



1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago