2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

கிண்ணியா படகு பாதை கவிழ்ந்ததில்…

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

சுமார் 20 பேர் பயணித்துள்ள இந்தப் படகு பாதையில் பயணித்த சிலர் நீந்திக் கரையேறியுள்ளதுடன், ஏனையோரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

(படங்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X