2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

களத்துக்குச் சென்றார் ஜீவன்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்.

நுவரெலியா மாவட்டத்தில் அரச ஊழியர்கள் 3,500 பேருக்கு, முதற்கட்டமாக கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள்  இன்று (09) ஆரம்பமாகின.

அந்தவகையில் காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான இத் தடுப்பூசி ஏற்றும் பணியை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .