Freelancer / 2023 மே 22 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
ஈழத்தின் முக்கியமான நவீனகவிஞர் எச்.எம். பாறூக் எழுதி தாயதி வெளியீடாக வெளிவந்த "காணாமல் போன சில ஆண்டுகள்" நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (21) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் மன்சூர் ஏ காதிர் உள்ளிட்ட பிரமுகர்கள் நயவுரை நிகழ்த்தினர்.






3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago