2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ...

Editorial   / 2023 மே 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஏ-9 வீதியில் இன்று (10)  ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும்,  வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்  என பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்தனர்.
(மு.தமிழ்ச்செல்வன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X