2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது...

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு, பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்கள் சார்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் கைச்சாத்திட்டுள்ளன. மூன்றாவதுத் தொழிற்சங்கமான பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை. (படப்பிடிப்பு;பா.திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X