Janu / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மான்புமிகு மலையகம் 200’ தலைமன்னார் முதல் மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்ட நடைபவனியில் பங்கேற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபானி ஆலயத்திலுள்ள, கதிரேசன் மண்டபத்தில், சனிக்கிழமை (17) நடைபெற்றது.
இந்த நிகழ்வை, பிரிடோ அமைப்பின் சார்பில் பொகவந்தலாவ பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
படங்கள் உதவி: ஜெயராமன் சந்திரகுமார்





















5 minute ago
10 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
16 minute ago