2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக...

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 23 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் தேடிக் கண்டறியும் குடும்பங்களுக்கான வவுனியா சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23) முதல் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்  வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்; கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X