2025 மே 17, சனிக்கிழமை

சங்கக்கார விஜயம்…

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் பிரதேசத்துக்குத் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரரருமான குமார் சங்ககார, பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கும் நேற்று (7) விஜயம் செய்தார்.

இதன்போது வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் உட்பட வைத்தியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

(படம் - றியாஸ் ஆதம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .