Editorial / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ( தி.மு.க) முதன்மைச் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுடன் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் சந்திப்பு நடத்தியுள்ளார்.
நட்பு ரீதியில் இந்த சந்திப்பு, கொழும்பில் நேற்று (27) நடைபெற்றது. இதன்போது, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் எஸ்.ஆனந்தகுமார், விளக்கமளித்துள்ளார்.
இந்த சந்திப்பில், இலங்கை இந்திய தொடர்பாளர் மனவை அசோகனும் கலந்துக்கொண்டிருந்தார்.

8 minute ago
13 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
57 minute ago