2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

சின்னம் சூட்டி வைப்பு...

Editorial   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேசாலை மன்/புனித பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ தலைமையில் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (4) காலை  இடம்பெற்றது.

சின்னம் சூட்டும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேசாலை பங்குத்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொண்டார்.


மேலும் உதவி பங்குத்தந்தை,பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட 80 மாணவத்தலைவர்களுக்கு வருகை தந்த விருந்தினர்களினால் சின்னம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   எஸ்.றொசேரியன் லெம்பேட் 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .