2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்...

Janu   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025-2026 சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம், பௌர்ணமி போயா திகமான இன்று (வியாழக்கிழமை 04) முதல் ஆரம்பமானது.

 பெல்மடுல்ல கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில்   பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமன சமன் தேவ சிலை , நித்திய கலசம், தெய்வீக ஆபரணங்கள், பூஜைப் பொருட்கள் என்பன புதன்கிழமை (03) அன்று இரத்தினபுரி - குறுவிட்ட , இரத்தினபுரி - எரத்த , இரத்தினபுரி - பலங்கொடை - பொகவந்தலாவ, -நோர்வூட்- நல்லதண்ணி, மற்றும் இரத்தினபுரி அவிசாவளை- யட்டியந்தோட்டை- கித்துல்கல, கினிகத்தேன- ஹட்டன்- டிக்கோயா- நல்லதண்ணி ஆகிய வீதிகளுடாக நான்கு ஊர்வலங்களாக சிவனொளிபாத மலை மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

 சுதத் எச்.எம். ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X