2025 மே 21, புதன்கிழமை

சைக்கிள் சவாரி...

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருகைத் தந்தனர்.

மேற்படி உறுப்பினர்கள், பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை சைக்கிளில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மாட்டுவண்டியில் நாடாளுமன்றத்துக்கு வருகைத்தந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X