2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி செயலகத்தில்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு உதவும் வகையில், இலங்கைக்காக ஜப்பான் தூதுவர் மிசுகோஷியினால்  (MIZUKOSHI )  வாகனங்கள் மற்றும் போதைப்பொருள் பகுப்பாய்வுக் கருவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது இன்றைய தினம் (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .