Janu / 2024 ஜூலை 16 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப்பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 1 முதல் 11ஆம் தரம் வரை கல்விக் கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
நுவரெலியா, வவுனியாவில் இந்நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில்...
க.அகரன்



நுவரெலியாவில் ...
ஆ.ரமேஸ்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .