2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

திடீரென ஏற்பட்ட மழையால்...

Freelancer   / 2021 ஜூன் 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் நேற்று (23) மாலை திடீரென ஏற்பட்ட  பலத்த மழை மற்றும் காற்றினால் மட்டக்களப்பின் நகர் பகுதியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.இதனால் சில பாதைகளின் போக்குவரத்தும் தடைப்பட்டது.பின்னர் மரங்களை அகற்றி போக்கு வரத்து சீர் செய்யப்பட்டதுடன் மின்சாரமும் வழமைக்கு வந்தது.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X