2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தீ...

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை, முகைதீன் மாவத்தையில் பலசரக்குக் கடையொன்றும் அதனுடன் இணைந்த வீட்டின் படுக்கையறையும், இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை 2.30க்கு தீப்பிடித்து எரிந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தீ விபத்தில் குறித்த கடை முற்றாக எரிந்துள்ளதுடன், சுமார் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் படுக்கையறையில் இருந்த அலுமாரி மற்றும் தளபாடங்களும் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் அவற்றின் உரிமையாளர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (படப்பிடிப்பு: அஸ்லம் மௌலானா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .