Editorial / 2021 மே 09 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. அதனையடுத்து, சிலிண்டர்கள் வீதியில் உருண்டோடின. வாகனமும் ஆற்றுக்குள் விழவில்லை, சிலிண்டர்களும் வெடிக்கவில்லை, இதனால், எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை (வி.ரி.சகாதேவராஜா)


11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago