Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் விதவைகளின் சுயதொழிலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கு, சுய தொழிலுக்கான உபகரணங்கள் மற்றும் வறுமையிலுள்ள 60 பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு ,மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள ஏ.பி.எஸ். தனியார் கல்வி நிலைய மண்டபத்தில் நேற்று (18) இடம்பெற்றது. (படப்பிடிப்பு -கனகராசா சரவணன்)




5 minute ago
21 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
53 minute ago
58 minute ago