Editorial / 2020 மே 24 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக வாழ் முஸ்லிம்கள், நோன்பு பெருநாளை இன்று (24) கொண்டாடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, இலங்கை வாழ் முஸ்லிம்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அமைதியான முறையில் தங்களது வீடுகளுக்குள்ளேயே தொழுகைகளில் ஈடுபட்டு, பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்களை படங்களில் காணலாம் (ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.கணேசன்)




4 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
2 hours ago