2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு…

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி   பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

8ஆவது தடவையாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் 40 பாடசாலைகளைச் சேர்ந்த 93 பேருக்கு ஜனாதிபதியால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X