Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
R.Maheshwary / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியாவில் நேற்று ( 6 ) அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகரிப்பால் புற்தரைகளும் தேயிலை செடிகளும் மற்றும் மரக்கறி செய்கைகளும் அதிகளவில் கருகியுள்ளன.
நுவரெலியாவில் கடந்த டிசெம்பர் மாதம் முதல் இரவில் குளிராவும் பகலில் வெப்பம் அதிகமான காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .