Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 10 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் வரட்சி காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பொறுகாமம்குளம், வெல்லாவெளிக்குளம், வட்டிக்குளம், தும்பங்கேணிக்குளம், பழுகாமம்குளம் போன்ற அனைத்து சிறிய குளங்களும் முற்றாக வற்றிப்போயுள்ளன. இதனால், பல வர்ண உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடிப் படையெடுத்துள்ளன.
(படங்கள் - வ.சக்தி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .