2025 ஜூன் 05, வியாழக்கிழமை

பொங்கல் கொள்வனவு...

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழவர் தினமான தைப்பொங்கல், நாளை வெள்ளிக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் மண்பானைகள், அலுமினியப் பானைகள் மற்றும் பழவகைகள் என்பவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் விழாக்களில் தைப்பொங்கல் முக்கியமான பண்பாட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்: சொர்ணகுமார் சொரூபன்

கிளிநொச்சி: நடராசா கிருஸ்ணகுமார்

அம்பாறை -நடராஜன் ஹரன்

திருகோணமலை -அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு -வடிவேல் சக்திவேல்,   எஸ்.பாக்கியநாதன்,பேரின்பராஜா சபேஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .