Janu / 2026 மார்ச் 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பை பாதுகாக்கவும் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை திங்கட்கிழமை (16) காலை முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.







5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago