Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை, அவரது விஜேயராம இல்லத்தில் இன்று (19) முற்பகல் சந்தித்து பேசினார்.
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.




43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago