Mayu / 2023 டிசெம்பர் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலம் தேசிய பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் அதிபர் தேசபந்து இரா.சிவலிங்கம் தலைமையில் நேற்றைய தினம் (15) இடம்பெற்றது.
சமூக விஞ்ஞானப்பிரிவு ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்போடு தேர்தல் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பா.அ.ச உறுப்பினர்கள், ப.மா.ச உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.






6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025