Princiya Dixci / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு, குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் அச்ச நிலையையும் தாண்டி தற்போது பொதுமக்கள் ஆர்வமாக மீன்களைக் கொள்வனவு செய்வதை காண முடிகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிள்ளையாரடி துரைமடல் துரையடி மீன்சந்தை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் பிரதான வீதிகளில் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
(படங்கள் - பாறுக் ஷிஹான்)



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .