2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரணில்- சுஷ்மா சந்திப்பு

Thipaan   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
(படங்கள் வருண வன்னியராச்சி)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .