2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி கரடி பலி...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, பழைய முறிகண்டி பகுதியில் கரடியொன்று, நேற்று புதன்கிழமை (09) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி பலியாகியுள்ளது. 

இலங்கையில் அருகி வருகின்ற உயிரினங்களில் ஒன்றான கரடி இனம் முல்லைத்தீவு காடுகளில் காணப்படுகின்றது.

குறித்த காட்டுப்பகுதியில் அடிக்கடி பல விலங்குள் ரயிலுடன் மோதி இறக்கின்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .