Editorial / 2025 மே 19 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையம் Oxford ,மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London, மற்றும் Leicester உட்பட பல பகுதிகளில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுகள் British tamil forum (BTF ), TGTE மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் (18.05.2025) இடம்பெற்றுள்ளது.
இன அழிப்பு மற்றும் காணாமல் போனவர்களின் நிலை மற்றும் தொடரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆராயகத்திற்கு நீதி கோரி வழமை போல் விளக்கு ஏற்றல், கலை நிகழ்வுகள், துக்க கஞ்சி வழங்குதல் போன்ற நிகழ்வுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது
தமிழ் சார் அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை அவதானிக்க கூடியதாக இருந்தது.




7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago