2025 மே 14, புதன்கிழமை

வறட்சி…

Editorial   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப்பகுதிகளில் கடந்த சிலவாரங்களாக நிலவும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையினால், நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளன.

இந்த வறட்சியான காலநிலையில், காடுகளை தீவைக்கும் நாசகார செயல்களும் இடம்பெற்று வருகின்றன.

வறட்சியான காலநிலையினால் காசல்ரீ, மவுசாகலை,மேல்கொத்மலை மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையில் தோட்டப்பகுதி மக்கள் பெரும் அவதியுறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.  மேலும் தேயிலைத் தொழிற்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. (எம்.கிருஸ்ணா​)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .