Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 26 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்து வருடங்களின் பின்னர், இன்று இலங்கை மக்களுக்கு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காலை 8.09 மணியிலிருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணத்தைப் பார்வையிட முடியும்.
குறிப்பாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இதை தெளிவாகப் பார்க்க முடிந்துள்ளது.
சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன் நெருப்பு வளையமாகக் காட்சியளிப்பதே வளைய சூரிய கிரகணம் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .