2025 மே 16, வெள்ளிக்கிழமை

வானிலிருந்து பார்த்தால்…

Editorial   / 2021 மே 16 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பிருந்தே மாத்தளை மாவட்டமும் முடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அவ்வாறு முழுமையாக முடங்கியிருக்கும் மாத்தளையை வானிலிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும். என்பதை பார்க்க, ட்ரோன் கமெராவின் உதவியுடன் படங்கள் சில எடுக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

(பட உதவி: மஹேஸ் கீர்த்திரத்ன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .